சுகாதார ஆய்வாளர் மாணவர்களுக்கான சிறப்பு வாராந்திர தேர்வுகள் வாரம் ஒரு முறை இலவசமாக நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வில் கலந்து கொள்ள ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
🚫 ஏதேனும் ஒரு குழுவில் மட்டும் இணையவும். இரு குழுவிலும் இணைந்தவர்கள் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி இரு குழுக்களில் இருந்தும் அகற்றப்படுவார்கள். 🛑